திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் துறையில் சிறப்பான முறையில் பணிபுரிந்து பணி ஓய்வு பெற்ற துணை காவல் கண்காணிப்பாளர், மனோகரன், உதவி ஆய்வாளர், கார்த்திகேயன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள், முருகையா, சங்கர சுப்பிரமணியன் ஆகிய நால்வரையும் காவல்துறையில் சிறப்பான முறையில் பணியாற்றியதை பாராட்டி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.V.பிரசண்ண குமார், இ.கா.ப., சான்றிதழ் வழங்கி தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்


















