திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்து (31.05.2026)- அன்று பணி ஓய்வு பெறும்,
W.ஜோசப் ஜெட்சன்,(உதவி ஆணையர், மாநகர குற்ற ஆவண காப்பகம்) S.முருகன், உதவி ஆய்வாளர், (நுண்ணறிவு பிரிவு,) S.ரவிச்சந்திரன், உதவி ஆய்வாளர், (காவல் கட்டுப்பாட்டு அறை) A .அப்துல் ஹமீது, உதவி ஆய்வாளர், (பெருமாள்புரம் காவல் நிலையம்) M.இசக்கி, உதவி ஆய்வாளர், (காவல் கட்டுப்பாட்டு அறை) D.சதிஷ் சிங், உதவி ஆய்வாளர், (ஆயுதப்படை) M.கண்ணதாஸ், உதவி ஆய்வாளர், , (ஆயுதப்படை)
A .ராஜசேகரன், சிறப்பு உதவி ஆய்வாளர், (பாளையங்கோட்டை காவல் நிலையம்) E.சுடலை முத்து, சிறப்பு உதவி ஆய்வாளர், (பெருமாள்புரம் காவல் நிலையம்) R.சங்கரலிங்கம், சிறப்பு உதவி ஆய்வாளர், (ஆயுதப்படை) C. கற்பகவல்லி, அலுவலக உதவியாளர், (CPO) ஆகியோரை திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், தேஷ்முக் சேகர் சஞ்சய் இ.கா.ப., (29.05.2026) அன்று நேரில் அழைத்து பொன்னாடை அணிவித்து, பணி நிறைவு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். பணி நிறைவு விழாவில் காவல் துணை ஆணையர், S.விஜயகுமார் (மேற்கு), காவல் அதிகாரிகள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்



















