திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட பேருந்து நிலையத்தில் அமிர்தா வித்யாலயம் பள்ளி சார்பாக மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை இன்று (25.07.2026) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு S.ஜெயக்குமார், இ.கா.ப அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். இப்பேரணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் போதை பொருளுக்கு எதிராக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















