இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் தேசியத்தலைவர் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவகுரு பிரபாகரன், இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சத்திஷ் மற்றும் பல்வேறு துறையை சார்ந்த அரசு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















