சிவகங்கை: சிவகங்கை மாவட்டக் காவல் அலுவலகத்தில் நடைபெற இருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு துணை ராணுவப் படையினருடன் கலந்தாய்வுக் கூட்டமானது சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா. சிவ பிரசாத், இ.கா.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு மற்றும் பணிகள் குறித்து விரிவான அறிவுரைகள் வழங்கப்பட்டது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி
















