நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குருசாமிபாளையத்தில் சிறுவனுக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததாக பதிவான புகாரியின் அடிப்படையில் குற்றவாளி மணிகண்டன் (31). என்பவரை காவல் துறையினர் POCSO சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.




















