கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட காவல் அலுவலகத்தில் (10.06.2026) கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு, தங்கதுரை, இ.கா.ப., அவர்கள், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட “சிங்கப்பெண் அதிரடிப்படை” துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. நமச்சிவாயம் (CCW) மற்றும் காவல் அதிகாரிகள் பங்கேற்றனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்




















