தூத்துக்குடி : தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் திரு. மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அபிஷேக் குப்தா இ.கா.ப அவர்கள் தலைமையில் கோவில்பட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ஜெகநாதன், கோவில்பட்டி கிழக்கு குற்றப்பிரிவு ஆய்வாளர் திரு. குமாரவேல் பாண்டியன் உட்பட சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளினர்கள் ஆகியோர் (03.06.2026) கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் இருந்து எம்.எல்.ஏ அலுவலகம் சந்திப்பு வரை நடை ரோந்து (Foot Patrol) மேற்கொண்டு குற்றச்சம்பவங்களை தடுக்கும் நோக்கிலும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையிலும், முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்களை நிறுவ வேண்டியதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா




















