திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் கொரானா வைரஸ் தொற்று தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். காவல்துறையில் சிலர் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று கொரானா தொற்றில் இருந்து மீண்டு பணிக்குத் திரும்பிய 10 காவலர்களை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி பிரியா இ.கா.ப அவர்கள் மலர்தூவி வரவேற்றார்கள். மேலும் அவர்களுக்கு சான்றிதழ் வழங்கியும் பாராட்டினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...