கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கிலும், கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தங்கதுரை, இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில், கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறையினர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் தீவிர நடை ரோந்து (Foot Patrolling) பணியில் ஈடுபட்டு பொதுமக்களிடையே குற்ற தடுப்பு நடவடிக்கைகள், சாலை பாதுகாப்பு மற்றும் போக்சோ சட்டங்கள் குறித்தும் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.



















