கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் (03.06.2026)ஆம் தேதி இரவு மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை ஆகிய அனைத்து உட்கோட்ட காவல் நிலைய பகுதிகளில் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. தங்கதுரை IPS அவர்கள் தலைமையில் அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் , காவல் ஆய்வாளர்கள் ,உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் ஆகியோர் இரவு குற்றங்களை தடுக்கும் பொருட்டும் , தக்க அறிவுரைகள் வழங்கியும், குற்ற தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள்.



















