மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் மதுரை புறப்பாடு, (29.04.2026) அன்று சிறப்பாக நடைபெற்றது. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் B.K. அர்விந்த் அவர்களின் தலைமையில், விரிவான மற்றும் ஒழுங்குமுறை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, விழா அமைதியாகவும் சிறப்பாகவும் நடைபெற போலீசார் முழுமையாக ஈடுபட்டனர்.



















