விருதுநகர்: விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பாக உலக குழந்தைகள் எதிர்ப்பு தினம் காரியாபட்டி ஸ்ரீ சபரி நேசனல் பள்ளியில் நடை பெற்றது. பள்ளி முதல்வர் கிருஷ்ணம்மாள், தலைமை வகித்தார் முதன்மை செயல் அதிகாரி மணிகண்டன் இயக்குனர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சி , மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு வட்டார ஒருங்கி ணைப் பாளர் கார்த்திக் ராஜன, , “ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவின் காவல் உதவி ஆய்வாளர் தங்கப் பாண்டியன், வட்டார சட்டப் பணிகள் குழு அலுவலர் சித்ரா ஆகியோர் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு மற்றும் சட்டங்கள் குறித்து பேசினார்கள்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி




















