இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் திரு.சிம்ரன்ஜீத் சிங் காலோன்,IAS., மற்றும் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., ஆகியோர் முன்னிலையில் மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் Dr.V.K.ராஜீவ் அவர்கள் ஆய்வு செய்தார்கள்.
இராமநாதபுரத்தில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. அக்பர் அலி



















