நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆவத்திபாளையம் அருகே, அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 5 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த சுஜித் (24). என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்ட சுஜித் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.




















