மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபர்களிடம் S.P ஒப்படைப்பு
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் ரூ.17,25,000/- (பதினேழு லட்சத்தி இருபத்தி ஐந்தாயிரம்) மதிப்புள்ள தொலைந்து போன 115 மொபைல் போன்களை கண்டறிந்து உரிமையாளர்களை நேரில் வரவழைத்து ...