புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் ரூ.17,25,000/- (பதினேழு லட்சத்தி இருபத்தி ஐந்தாயிரம்) மதிப்புள்ள தொலைந்து போன 115 மொபைல் போன்களை கண்டறிந்து உரிமையாளர்களை நேரில் வரவழைத்து அவர்களிடம் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.வந்திதா பாண்டே இ.கா.ப., அவர்கள், தலைமையில் இன்று (26.10.2023)-ம் தேதி ஒப்படைக்கப்பட்டது. மேலும் இதுவரையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் ரூ.1,11,95,000/-(ஒரு கோடியே பதினொரு லட்சத்து தொன்னுத்தி ஐந்தாயிரம்) மதிப்புள்ள 583 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more















