குற்றவாளிகளை கண்காணிப்பதற்காக துப்பாக்கி ஏந்தி காவலர்கள் ரோந்து பணி
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் நகர் மற்றும் நகரை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் உள்ள சரித்திர பதிவேடு குற்றவாளிகள், அந்நிய சந்தேக நபர்களின் நடவடிக்கைகளை கண்காணித்தும், குற்றங்கள் ...































