புகையிலை பொருட்கள் விற்றவர் கைது தாலுகா போலீஸார் நடவடிக்கை
திண்டுக்கல்: திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.பாஸ்டின் தினகரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் திரு.மலைச்சாமி, திரு.ஜாபர் ஏட்டுகள் திரு.காளீஸ்வரன், திரு.ராஜகுரு ஆகியோர் அடங்கிய போலீசார் குட்டத்து ஆவாரம்பட்டியில் ரோந்து பணியில்...















