சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் உட்கோட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் Steel plant மதுவிலக்கு காவல் துறையினர் நடத்திய சோதனையில் தீவட்டிப்பட்டி காவல் நிலைய சரகம் சரபங்கா நதி ஓடை அருகே நேரு நகர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருளான கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த குற்றத்திற்காக 1) அருண் (27). S/o.வரதராஜ், காடையாம்பட்டி 2) பூவரசன்(29). S/o. கோபால், காடையாம்பட்டி 3) கோகுல கண்ணன் (24). S/o. வெங்கடாசலம், காடையாம்பட்டி ஆகியோர்களை கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 1kg 200g கஞ்சாவை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

கோகுல்ராஜ்




















