தேசிய நெடுஞ்சாலையில் 8 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து துண்டிப்பு, போலீசார் குவிக்கப்பட்டு உள்ளதால் பரபரப்பு
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் பகுதியில் செல்போனுக்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஃபாக்ஸ்கான் தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு மாவட்டங்களிலிரந்து...





























