FOP ஆளுமை திறனை வளர்த்து கொள்ள கூடிய ஓர் நல்ல வாய்ப்பு, DIG J.லோகநாதன், IPS பெருமிதம்
நாகப்பட்டினம் : காவலர் நண்பர்கள் குழுவினர் "பொதுமக்களுக்கும் சமுதாயத்திற்கும் இணைப்பு பாலமாகவும்,காவல் துறைக்கு கண்கள் மற்றும் காதுகளாக செயல் பட வேண்டும்" என தஞ்சாவூர் சரக காவல்துறை...















