வேலூர் DIG காமினி, வேலூர் SP பிரவேஷ்குமார், இராணிப்பேட்டை SP மயில்வாகனன் அவர்களுடன் மற்றும் அரக்கோணம் காவல்நிலையத்தில் காவலர் தின விழா அனுசரிப்பு, காவலர்கள் மகிழ்ச்சி
இராணிப்பேட்டை: மழை, வெயில், குளிர் என்று பாராமல் உயிரையும், விலை மதிப்பில்லாத ஆரோக்கியத்தையும் பணயம் வைத்து காவல் பணியாற்றும் உண்மையான, நேர்மையான நேசமிகுந்த காவலர்களை வாழ்த்திப் பாராட்ட...















