போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தி ஊடகம் சார்பாக ஆலப்பாக்கம் பகுதி மக்களுக்கு மதிய உணவு அளிக்கப்பட்டது
சென்னை: கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் எல்லைகள் மூடப்பட்டு முடக்கப்பட்டுள்ளன. இந்தப் போராட்டம் மிக நெடியது என்பதை...















