25 ஏழை குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கிய மதுரை காவல் துறையினர்
மதுரை : மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன்.IPS., அவர்களின் வழிகாட்டுதலின்படி, சிலைமான் காவல் நிலையத்திற்கு உட்பட்ட நரிக்குறவர் காலனி சக்கிமங்கலம் மற்றும் இளமனூர் ஊராட்சிகளில்...















