இராமநாதபுரம் புன்னிய ஸ்தங்களுக்குள் மக்கள் நுழைய தடை, காவல்துறை எச்சரிக்கை
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தில், இராமேஸ்வரம், திருப்புல்லாணி (சேதுக்கரை) தேவிபட்டிணம் (நவபாசனம்) மற்றும் மாரியூர் (சாயல்குடி) என முக்கிய கடற்கரை புன்னிய ஸ்தங்கள் உள்ளன. இந்த இடங்களில்...































