திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த வில்வாதம்பட்டியை சேர்ந்தவர் பிரகாஷ் இவர் குடும்பத்தகராறு காரணமாக மன உளைச்சலில் தொப்பம்பட்டி அருகே உள்ள அரண்மனைக்குளம் பகுதியில் மரத்தில் வேட்டியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.தகவல் அறிந்த கீரனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரகாஷின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















