மதுரை: மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் புதிய மாநகராட்சி ஆணையாளராக கௌரவ் குமார், பொறுப்பேற்றுக் கொண்டார்.
2020 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப்பணி , 2021 ஆம் ஆண்டு தர்மபுரியில் உதவி ஆட்சியர் (பயிற்சி), 2022 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் சார் ஆட்சியராகவும், 2023 ஆம் ஆண்டு தர்மபுரியில் கூடுதல் ஆட்சியராகவும் (வளர்ச்சி), 2025 ஆம் ஆண்டு சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியத்தின் செயல் இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார்.
தற்போது, மதுரை மாநகராட்சி ஆணையாளராக கௌரவ் குமார்,
பொறுப்பேற்றுக் கொண்டார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி




















