மதுரை: மதுரை மாநகர போக்குவரத்து காவல் ஆய்வாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். மதுரை மாநகர தெற்கு போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளராக அ . தங்கமணி பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன்பாக, மதுரை வடக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளராக பணியாற்றிய போது, மதுரை மாநகரில் அதிக அளவு போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு பல்வேறு விழிப்புணர்வு பேரணி மற்றும் பதாகைகள் வழங்கி பள்ளி மாணவ மாணவிகளுக்கு நேரடியாக விழிப்புணர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி




















