திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் போக்குவரத்து காவல் நிலையத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். மேலும் போக்குவரத்து காவல் நிலைய வளாகப் பகுதிகளில் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள அறிவுரைகள் வழங்கினார். இந்த ஆய்வின் போது நகர் DSP.கார்த்திக் உடன் இருந்தார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















