சிவகங்கை: சிவகங்கை மாவட்ட காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் குழந்தைகளில், 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் பாராட்டப்பட்டனர். சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. சிவபிரசாத் அவர்கள், மாணவர்களுக்கு பண வெகுமதி வழங்கி வாழ்த்துகள் தெரிவித்து அவர்களின் கல்விச் சாதனையை பாராட்டினார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி



















