விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் உட்கோட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நிறுவனங்களுக்கு சென்று போலீசார், பெண்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு கருத்துக்களையும் அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள வேண்டிய இலவச தொலைபேசி எண் 181 மற்றும் 1098 கொண்ட துண்டு பிரசுரங்களையும் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.




















