திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் காவல் நிலைய ஆய்வாளர் கவிதா சார்பு ஆய்வாளர் முரளி மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது பழனி அடிவாரம் அருள்ஜோதி வீதி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த அடிவாரம் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் ஸ்ரீகுமார்(24). திருமலைசாமி மகன் முருகவேல்(35). மாரிமுத்து மகன் பிரதீப்(23). ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















