கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில் உதவி காவல் ஆய்வாளராக இருந்து ஆய்வாளராக பதவி உயர்வு பெற்ற திரு திலீபன் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆறுமுகனேரி காவல் நிலைய ஆய்வாளராக பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு குமரிச் செய்திகள் குழு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
















