திண்டுக்கல்: திண்டுக்கல் செம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் சேக் அப்துல்லா, கோட்டை ராஜன் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது செம்பட்டி, மதுரைரோடு பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக இருசக்கர வாகனத்தில் வேகமாக அங்கும் இங்கும் சத்தம் போட்டு கொண்டே பட்டாகத்தியுடன் சுற்றி திரிந்த செம்பட்டி, K.P.சத்திரத்தை சேர்ந்த கிருஷ்ணபாண்டி(30). என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து பட்டாகத்தி, இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















