திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அம்பிளிக்கை காவல்துறையினர், நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த பிடியாணைகளை (NBW) நிறைவேற்றும் வகையில் இன்று நடவடிக்கை மேற்கொண்டனர். இதன் மூலம் அடிதடி வழக்கில் பிடியாணை நிலுவையில் இருந்த T.புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த மனோகரன், குடலிங்கம் மற்றும் பெரியகோட்டை பகுதியை சேர்ந்த சங்கிலிதுரை (எ)கண்ணன் ஆகிய 3 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நீதிமன்ற பிடியானை நிறைவேற்றினர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா



















