திண்டுக்கல்: திண்டுக்கல், விவேகானந்தா நகரை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் டிட்டோ(48). என்பவரின் வீட்டை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே புகுந்து பீரோவை உடைத்து 1 கிராம் தங்கம், 25 கிராம் வெள்ளி, வாட்ச் ஆகியவற்றை திருடி சென்றனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நகர் DSP.கார்த்திக் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், சார்பு ஆய்வாளர் சூரியகலா மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளையர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















