திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பத்மா நகர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தாடிக்கொம்பு பகுதியைச் சேர்ந்த ஹரிஹரசுதன்(27). என்பவரை ரோந்து பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 1.200kg கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















