மதுரை: தூய கொலம்பா நிதி உதவி பெறும் (மேல்நிலைப்பள்ளி) செங்கல்பட்டு மாவட்டத்தில், நடைபெற்ற நிகழ்வில் 28- தீர்மானங்கள் நிறைவேற்றப் பெற்று நடைபெற்றது. இந்நிகழ்வில், மாநில நிர்வாகிகள் மாரிமுத்து, திலகர், ராஜராஜன், நந்தகுமார். ஆகியோர் முன்னிலையிலும் கல்வித்துறை பாலசுப்ரமணியன் தலைமையிலும், ஒன்றியத்தின் மாநில தலைவர் வெ.மகேந்திர குமார் விழா பேருரையாற்றி பின்பு கல்வித்துறை சார்ந்த வா.வெங்கடேசன் அவர்கள் பணி நிறைவு பாராட்டு விழா சிறப்புடன் நடைபெற்றது இவ்விழாவில், எஸ். சிவக்குமார், என். தண்டபாணி, ஏ. பத்மினி, பகவதி யப்பன், பி.ஜெ. ரவிக்குமார், தமிழ் மொழி, செல்லின் சோபியா, ராஜா, நடேசன், கார்த்திகேயன், அபுதாஹிர், பாண்டியராஜன், ஆரோக்கியராஜ், எட்வர்ட், கோவை செல்வம், சாணக்கியன், கவிதா,பாண்டி ஒன்றியத்தின் மாவட்ட தலைவர் தர்மபுரி குமார், திருச்சி சதீஷ் பாபு, தஞ்சாவூர் ராஜராஜன், திண்டுக்கல் பார்த்தசாரதி, மதுரை இளங்கோ, திருவண்ணாமலை அமாவாசை, விழுப்புரம் நாகராஜன், கோயமுத்தூர் சின்னச்சாமி, பெரம்பலூர் பாஸ்கரன், விருதுநகர் பாலமுருகன், கிருஷ்ணகிரி கார்த்திகேயன், தூத்துக்குடி ஞான ஜூலியஸ் அந்தோணி, சிவகங்கை ரமேஷ் கண்ணன், திருநெல்வேலி சண்முக மூர்த்தி, கன்னியாகுமரி கோபிநாதன்,கடலூர் அன்பழகன் மேலும் மாநில, மாவட்ட, வட்ட கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி



















