கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பாக போதைபொருள் தடுப்பு, கள்ளச்சாராயம் ஒழிப்பு மற்றும் சட்ட விரோத மதுவிற்பனை தடுப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் (12.10.2026) நடைபெற்றது. உடன் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.கோ.சி.அனிதா, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மரு.செந்தில் குமார் மற்றும் காவல்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வனத்துறை உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்




















