கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் (14.07.2021) அன்று நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த ஓசூர் கூடுதல் அமர்வு நீதிமன்றம், (13.10.2026) அன்று தீர்ப்பு வழங்கியது. கொலைக் குற்றத்தில் ஈடுபட்ட ஐந்து குற்றவாளிகளுக்கும் ஆயுள் தண்டனை மற்றும் மொத்தம் ₹15,500 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஆண்டனி பாபு




















