திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் பேருந்து நிலையம் பகுதியில் பாலியல் தொழில் பிரச்சினையால் விபரீதம். கொலை வழக்கில் தொடர்புடைய 2 வாலிபர்களை நகர் மாவட்ட கண்காணிப்பாளர்.பிரதீப் உத்தரவின் பேரில் நகர் புர துணை கண்காணிப்பாளர். சிபின் மேற்பார்வையில், நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர். இளஞ்செழியன், சிறப்பு சார்பு ஆய்வாளர். வீரபாண்டி மற்றும் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















