கிருஷ்ணகிரி: குருபரப்பள்ளி காவல் நிலைய பகுதியான போலுபள்ளி, தேசிய நெடுஞ்சாலை அருகில் (16.01.2021) ஆம் தேதி நடைபெற்றகொலை வழக்கு சம்பந்தமாக குருபரப்பள்ளி காவல் நிலைய குற்ற 20/2021 u/s 302 @ 324, 307, 302 IPC (SC No. 88/22) வழக்குப்பதிவு செய்யப்பட்டு வழக்கினை விசாரித்து வந்த கிருஷ்ணகிரி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி அவர்கள் 29.09.2026 ஆம் தேதி கொலை செய்த குற்றத்திற்காக மதுரையைச் சேர்ந்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை + ₹42,000/-ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். போலீசார் எதிரிகளை சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஆண்டனி பாபு




















