சிவகங்கை: தமிழ்நாட்டின் முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க தென் மண்டல காவல்துறை தலைவர் விஜேந்திர பிதாரி ஐபிஎஸ் அறிவுறுத்தலின்படி ராமநாதபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் மணிவண்ணன் ஐபிஎஸ் உத்தரவின் பேரில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் ஐபிஎஸ் ஆலோசனைப்படி காரைக்குடி உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் புனியா ஐபிஎஸ் மேற்பார்வையில் காரைக்குடி உட்பட்ட காரைக்குடி தெற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட செஞ்சை நடராஜ் தியேட்டர் அருகில் காரைக்குடி தெற்கு காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையில் சார்பு ஆய்வாளர் பூ பாண்டி, அன்னக்கிளி, முன்னிலையில் காவல் நிலைய போலீசார் துப்பாக்கி ஏந்தி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















