காஞ்சி: வருகின்ற 2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் சம்மந்தமான தவறான தகவல்களை குறுஞ்செய்திகள் வழியாகவோ, சமூக ஊடகங்கள் வழியாகவோ பகிரப்பட்டால் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் 9994575515 என்ற WhatsApp எண்ணிற்கு video, voice message, image, text message மற்றும் WhatsApp எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்குமாறு பொதுமக்களை அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.