சென்னை: திரு. அபின் தினேஷ் மோதக், இ.கா.ப., காவல் ஆணையாளர் அவர்கள் இன்று பணி ஓய்வு பெறுகின்ற திரு.s.மகேஷ்வரன் இ.கா.ப., காவல் இணை ஆணையாளர் (தலைமையிடம்) மற்றும் 39 காவல் அதிகாரிகள்/ஆளிநர்களை பாராட்டி சான்றிதல் வழங்கினார்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா



















