சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணி செய்து (30.04.2026) பணி நிறைவு பெறும் காவல்துறையினர் மற்றும் துப்புரவு பணியாளர் ஆகியோர்களுக்கு சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இரா.சிவ பிரசாத், இ.கா.ப., அவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து, பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்கள்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா



















