இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக திரு. D.N. ஹரி கிரண் பிரசாத், IPS., அவர்கள் (08.11.2026) பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா


















