வேலூர் : வேலூர் மாவட்டத்தில் சிறப்பு காவல்படை 15ம் அணியில் பணியாற்றி வந்த திரு. இம்ரான் (17 Batch) என்ற காவலர் இன்று காலை முதல் முதல்வர் வருகைக்கான பணியில் ஈடுப்பட்டவர். இன்று மாலை கணியம்பாடியில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் காவல்துறை உடலை கைப்பற்றி விசாரனை செய்து வருகின்றனர்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்