கொலை வழக்கில் ஒருவருக்கு மரண தண்டனை 4 பேருக்கு ஆயுள் சிறை
திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை அருகேயுள்ள பாளையஞ்செட்டிகுளத்தைச் சோ்ந்தவர் வைகுண்டம். இவர், ஒரு கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்து வந்தார். இந்நிலையில், (10.3.2022) அன்று அங்குள்ள கால்வாயில் ...































